Tamil Books Survey Sangapalagai Google Wave Tamil Stories Buy Tamil Books Tamil Magazines Tamil Jokes Tamil SP Reader Tamil eBooks Press Release Kungumam
 

Sangapalagai New Arrivals

malligai-malar

shuba vaaram

Jayakanthan tamil story

malligai deepavali malar

tamil storyNeethi Katchi Tamil magazineTamil historical novel

Tamil Story More Info Tamil Magazine Info Tamil Novel More Info

 

 tamil cartoonist answers questionsViyatnaam Veedu Tamil filmtamil poem kilingal

 Tamil Cartoonist Madan Tamil Film More Info Tamil Poem More Info

 

venkatam mudal kumarivaraitamil religious bookVivekananda Tamil book

      Tamil Religious Book More Info            Tamil Book More Info

 

cartoon tamil jokes


Jayakanthan tamil book
ஆசிரியர்: ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தனின் சாஹித்திய அகாதெமி விருது பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள்
     இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். 
காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. 
பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே,
 நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, 
எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்
R K Rangarajan tamil book
 
ஆசிரியர்: ரா.கி.ரங்கராஜன்
நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-1
 
கிருஷ்ண தேவராயனின் ஆட்சிக்காலம் ஈடு இணையற்ற காலம். அவரது ஆட்சியில் சிறந்த அமைச்சர்கள் திகழ்ந்தனர். 
கவிஞர்கள் திகழ்ந்தனர். நாட்டியக் கலைஞர்களும் கட்டிட கலைஞர்களும் விளங்கினர். வெளிநாட்டோர் வந்தனர். 
அத்தனை பேருடைய பாராட்டுதலையும் பெற்ற அரசன் கிருஷ்ண தேவராயர்.  
Tamil religious book
ஆசிரியர்: ஜபல்பூர் நாகராஜசர்மா
12 ஜோதிர் லிங்கத் தலங்கள்

     இப்புத்தகத்தில் அடங்கியவற்றில் சில
* லிங்கோத்பவர்
 
* சீதை வடித்த சிவலிங்கம்(இராமேஸ்வரம்)
* கானகத்தில் கயிலைநாதன்(பீமாசங்கர்)
* புற்றிலே பிறந்த பெருமான்(நாகேசம்)
* காலத்தை வென்ற மகாகாலர்(உஜ்ஜைனி)
* காசியும் கங்காதரனும்(வாராணசி)